delhi நிர்வாண சாமியார்களின் தலைவர் கபில் தாஸ் கொரோனாவுக்குப் பலி.. அதிர்ச்சியில் உறைந்த சாமியார் சங்கங்கள்... 2 சங்கங்கள் கும்பமேளாவை விட்டு வெளியேறின..... நமது நிருபர் ஏப்ரல் 17, 2021 நடமாடும் கடவுள்களாக பார்க்கப்படும் சாமியார்களே தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்....